அவர் என்னை தொட்டார்

125

இது பென்னிஹின்னின் சிறப்பு மிக்க வாழ்க்கை வரலாறு. நாம் வாழும் இக்காலத்தில் மிகப்பெரிய சுகமளிக்கும் ஊழியம் செய்யும் சுவிஷேஷகர்களுக்குள் இவரும் ஒருவர் என்று லட்சோப லட்ச மக்களால் அறியபட்டிருக்கிறவர். இவர் யார்? இவ்வளவு மேன்மையான இடத்திற்கு எப்படி வந்தார்? என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது. பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புகொடுக்கும் போது என்ன நடக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் இவரது சுய சரிதம் அமைந்துள்ளது.

SKU: BGY004 Category: Tag: