எங்கே உன் சுவிசேஷ தாகம்?

80

ஆசிரியர் தம்மை ஆண்டவர் எதற்காக அழைத்தார் என்பதை உணர்ந்து அதன் நிச்சயத்தை உடையவராய் இருதயத்திலே ஆத்துமா பாரம் நிறைந்தவராய் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை தேசமெங்கும் சொல்ல வேண்டும். அழிந்துபோகின்ற ஆத்துமாக்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும் என்கிற மிகுந்த மனபாரம் உடையவராய் தனக்கு உண்டான சுவிசேஷ தாகத்தை ஆண்டவரின் கல்வாரி அன்பை ருசி பார்த்து மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மன வாஞ்சையோடு இந்த நூலை எழுதி இருக்கிறார்.