தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஒருங்கிணைக்கப்பட்ட சுவிசேஷம் (Devanudaiya Kumaaranaagiya Yesu Christhuvin Orunginaikkappatta Suvishesham)

100.00

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவர் செய்த ஊழியம் மற்றும் அவருடைய போதனைகள் ஆகியவற்றை பற்றி தகவல்களை நமக்கு தரும் நான்கு சுவிசேஷங்களில் ஒன்றாகிலும் யோவான் ஸ்நானகனுடைய பிறப்பு முதல் சபை ஸ்தாபிக்கப்பட்டது வரையிலான முழு விவரமும் கொடுக்கப்படவில்லை. இதனால் முழு விவரத்தையும் வரிசைப்படி அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அந்த நான்கு சுவிசேஷங்களையும் முன்னும் பின்னுமாக மாறி மாறி படித்து அறிந்துகொள்ள வேண்டியிருக்கும். சுவிசேஷ புத்தகங்கள் தரும் முழு உண்மையையும் தெளிவாய் கண்டு உணரும்படிக்கு, அந்நான்கு சுவிசேஷ புத்தகங்கள் தரும் அதனை தகவல்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியின் விளைவுதான் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட சுவிசேஷம் ஆகும்.

SKU: SMT015 Category: Tag:
Share
Weight 384 kg
Dimensions 13.9 × 1.5 × 21.4 in

You may also like…