1௦௦௦ ஸ்தோத்திர பலிகள் பாகம் 2

25

இதுவரை வெளிவந்துள்ள ஸ்தோத்திர பலிகள் புத்தகங்களை காட்டிலும் இப்புத்தகம் சற்றே வித்தியாசமானது. எப்படியெனில் சங்கீதம் முதல் மல்கியா வரையிலான புஸ்தகங்களிலுள்ள கர்த்தருடைய நாமங்கள் மற்றும் அவரது செயல்களுக்கு துதி ஸ்தோத்திரம் பண்ணுவதுபோல வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது. நூலின் உள்ளே சென்று தேவனுடைய நாமங்களை ஸ்தோத்தரித்து அற்புதங்களை பெற்று அனுபவியுங்கள்.