21ஆம் நூற்றாண்டின் ஆதி கிறிஸ்தவர்கள்

150

2௦௦8ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாட்களில் ஒரிசாவில் உள்ள கந்தமால் காடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிருகத்தனமான கொடூரச் செயல்களால் உலகமே ஸ்தம்பித்துப்போனது. தேவாலயங்கள் பரிசுத்த குலைச்சலாக்கப்பட்டு அழிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் நாய்களைக் கொண்டு வேட்டையாடப்பட்டனர். உபத்திரவப்பட்ட கிறிஸ்தவர்களின் முடியாத விசுவாசத்தைக் கண்டு ஆர்வம் கொண்டு பன்னிரெண்டுக்கும் அதிகமான இந்து சமயத்தவர்களும் கிறிஸ்தவர்களை தாக்கிய சிலரும் கூட ஆலயத்தில் கூடிவந்து துவக்கத்தில் தாங்கள் வெறுத்த விசுவாசத்தை ஏற்றுகொண்டார்கள்.