7 எக்காளங்கள்

40

எக்காளங்கள் ஊதப்படுவதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும் அந்திகிறிஸ்துவின் ஆளுகையின் காலத்தில் ஊதப்படும் ஏழு எக்காளங்களுக்கும் முற்றிலும் வித்தியாசமான அர்த்தமுண்டு, அந்தி கிறிஸ்துவின் ஆளுகையின் காலமாகிய உபத்திரவ காலத்தில் நடக்கப்போகிற கொடிய நிகழ்வுகளைக் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இவற்றை அறிந்துகொள்ளும்போதுதான் இந்த கொடிய சம்பவங்களுக்கெல்லாம் தப்பி இயேசுவின் ரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளப்பட முடியும்.

SKU: WOCT112 Category: Tag: