7 சபைகள்

40

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து ஒவ்வொரு சபைக்கும் இன்னின்னவாறு எழுது அப்போஸ்தலனாகிய யோவானுக்கு சொல்வதிலிருந்து அவர் இன்னும் சபைகளின் செயல்களையும் சபை மக்களின் செயல்களையும் கரிசனையோடு கண்காணித்து வருகிறார் என்பதை விளங்கிக்கொள்கிறோம். சபை தேவ மக்களை கிறிஸ்துவுக்குள் தேரினவர்களாக மாற்றி அவருடைய வருகைக்கு தகுதியுள்ளவர்களாக்கும் கல்வி கூடமாக அமைய வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார்.

SKU: WOCT114 Category: Tag: