7 சிலுவை தொனிகள்

30

பொதுவாக ஒரு மனிதனின் மரணவேளையில் அவன் சொல்லும் கடைசி வார்த்தைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இறந்தவரின் கடைசி வார்த்தைகளை நிறைவேற்றுவதில் நாம் கருத்துள்ளவர்களாக இருக்கிறோம், நமது பின் சந்ததியினரும் அந்த வார்த்தைகளைக் காத்துக்கொள்கின்றனர். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு நொறுக்கப்பட்டு கொடிய வேதனையின் மத்தியிலும் ரட்சிப்பின் பணியை செய்யத் தவறவில்லை. அந்த கடைசி வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைபடுத்தி அவர் இரண்டாம் முறை வரும்போது அதை செய்து முடித்தவர்களாக அவர் முன்பாக நிற்கும் பாக்கியத்தை பெற்றுக்கொள்ள கரிசனை உள்ளவர்களாக இருப்போம்.