Books / Woc Tamil Publication / Spiritual - ஆவிக்குரிய & தியான /
கிறிஸ்துவுக்குள் மகிமையான ஜீவியம்
/

கிறிஸ்துவுக்குள் மகிமையான ஜீவியம்

Price:
₹90.00
Choose Quantity:
+ Add to Cart
Product Information
Product Details

“கர்த்தர் தம் முகத்தை உன் மேல் பிரகாசிக்கப்பண்ணி  உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்” என்ற வாழ்த்து வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது ( எண்.6:26 )  “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகம் வெட்கப்படவில்லை”. என்றும் பார்க்கிறோம். ( சங்.34:4) ஆகையால் நாம் தினமும், அடிக்கடியும் தேவனுடைய முகத்தைத் தேடி ஜெபித்து வரும்போது, அவருடைய ஒளி நம்மில் பிரகாசிக்கும். சங்கீதக்காரனும் தேவனை துதித்துப்பாடி, அவருடைய சமூகத்தில் வந்து “கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும்”  என்று             ( சங்.4:6) விண்ணப்பம் பண்ணுகிறார்.

 

மகிமை என்கிறபோது அது ஒரு பிரகாசமானதாகவும், புகழ்ச்சியானதாகவும், வெற்றிகரமானதாகவும் இருப்பது நம் தேவன் தாமே உங்களுக்கு ஒரு பிரகாசமான, புகழ்ச்சியான, வெற்றிகரமான ஜீவியத்தை கட்டளையிடுவாராக!

Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- An error occurred. Please try again later.