Books / Song Book /
பரிசுத்த ஆராதனை பாடல்கள் 5000
/

பரிசுத்த ஆராதனை பாடல்கள் 5000

Non-returnable
Price:
₹450.00
Choose Quantity:
+ Add to Cart
Product Information
Product Details

பல பாடல் புத்தகங்கள் வெளி வந்துள்ள நிலையில்  இது சற்றே வித்தியாசமானது.

எப்படியெனில் 50 தலைப்புகளில் 5000 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. “ஸ்தோத்திரம்” என்ற தலைப்பை எடுத்துக்கொண்டால்  ஒன்று முதல் நூறு வரை தொடர்ச்சியாக இருக்கும். ” ஆராதனை என்ற தலைப்பை எடுத்துக்கொண்டால் ஒன்று முதல் நூறு வரை தொடர்ச்சியாகவே ஆராதனை பாடல்களாகவே இருக்கும்.

இப்படியே 50 தலைப்புகளில் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பாடலை தேடி பாட்டுப் புஸ்தகத்தில் அங்கும் இங்கும் அலையவேண்டியதில்லை.

உங்களுக்கும், உங்கள் சபையாருக்கும் தேவனைப் போற்றிப்புகழ்ந்து பாடித் துதிக்க இப்பாடல் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- An error occurred. Please try again later.