

ஆவிக்குரிய உபகதைகள்
Price:
₹150.00
Choose Quantity:
Product Information
Product Details
நம் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து, அலைந்து திரிந்து, அநேக போதனைகளைப் போதித்த பொழுது, அவைகளை உதாரணங்களாலும், பலவித மனித அனுபவங்களாலும், விளக்கங்களாலும், நீதிக்கதைகளினாலும் விளக்கம் கொடுத்து உபதேசித்தார். ஒரு சமயம் விதை விதைக்கிறவனுடைய உவமையைச் சொல்லி, “காதுள்ளவன் கேட்கக்கடவன்”. என்று கூறி ( மத். 13:9) பின் விவரித்து, தொடர்ந்து தேவராஜ்யத்தின் காரியைங்களை தெளிவுப்படுத்தினார்.


