

பரிசுத்த ஆராதனை பாடல்கள்
Price:
₹125.00
Choose Quantity:
Product Information
Product Details
பரிசுத்த ஆராதனை பாடல்கள் ஏறக்குறைய 500 பாடல்கள் கொண்ட இப்புத்தகத்தில் எல்லாக் காலங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ற பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சபை ஆராதனையிலும், வீட்டு கூட்டங்களிலும், சிறிய ஜெபக்கூட்டங்களிலும், குடும்ப ஜெபங்களிலும், தனி ஜெபத்திலும் பயன்படுத்தக் கூடிய அளவில் கைக்கு அடக்கமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
துதியும் பாடலும் பரலோகத்தை அசைக்குமல்லவா? இப்பாடல் புத்தகத்தைப் பயன்படுத்தி பாடி பரலோகத்தை அசைத்து அளவில்லாத ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.


